ஒன்றைப் பற்றி அறிந்துகொள்ள நாம் காணவேண்டியதெவை?

ஒன்றைப் பற்றி அறிந்துகொள்ள நாம் காணவேண்டியவை:
1. அதன் பாகங்கள், 2. அதன் தனித்துவம், 3. அதன் தொடர்புகள், 4. அதன் தாக்கங்கள், 5. அதன் *கோலங்கள், 6. அதன் பயன்கள், மற்றும் 7. அதன் மாற்றுக்கள்.

ஒன்றைப்பற்றி அறிந்துகொள்ள நான் காணவேண்டியதெவையெனக் கூறாத கல்வி எனக்குத் தேவையில்லை!

ஒன்றைப் பற்றி அறிந்துகொள்ள நாம் காணவேண்டியவை:
1. அதன் பாகங்கள், 2. அதன் தனித்துவம், 3. அதன் தொடர்புகள், 4. அதன் தாக்கங்கள், 5. அதன் *கோலங்கள், 6. அதன் பயன்கள், மற்றும் 7. அதன் மாற்றுக்கள்.

*கோலங்கள்: அப்படி இருந்தது இப்படி இருக்கிறது, இப்படி இருப்பது எப்படி இருக்குமோ; அப்படி இருந்தவன் இப்படி இருக்கிறான், இப்படி இருப்பவன் எப்படி இருப்பானோ; அப்படி இருந்தவள் இப்படி இருக்கிறாள், இப்படி இருப்பவள் எப்படி இருப்பாளோ; பிறந்தகோலத்தில் நான், மணக்கோலத்தில் நான், தலைவிரிகோலத்தில் நான்; அப்படி இருந்தவன், இப்படி இருந்தவன்; அப்போது அப்படி, இப்போது இப்படி, இனி எப்படி!